அட... இந்தியாவிலேயே நாயும், பாம்புகளும் இல்லாத மாநிலம் இது தான்!

 
நாய் பாம்பு

 இந்தியா முழுவதும்  350 க்கும் மேற்பட்ட வகையான பாம்பு இனங்கள் இருப்பதாக தேசிய வனத்துறை தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆனால்  இந்தியாவில் மாநிலத்திலேயே பாம்புகள் இல்லாத இடம் ஒன்று உள்ளது.   அதாவது லட்சத்தீவு பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஆய்வின் படி  இங்கு பாம்புகளே இல்லை. இங்கு நடத்தப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் கணக்கெடுப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் லட்சத்தீவில் நாய்கள் கூட காணப்படுவதில்லை.

நாய்
லட்சத்தீவு நிர்வாகம் பாம்பு மற்றும் நாய்கள் இல்லாத தீவாக தங்கள் தீவை வைத்துக் கொள்ள தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகின்றது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட நாய்களைக் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web