தூத்துக்குடி : ஒரே நாளில் 50 போலீசார் பணியிடமாற்றம்: எஸ்பி உத்தரவு!

 
தூத்துக்குடி எஸ்.பி., பாலாஜி சரவணன்

தூத்துக்குடி மாவட்டத்தில் 50 போலீசார் பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றிவரும் காவலர், தலைமை காவலர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் என 50 பேர் ஒரே நாளில் மாவட்டத்திற்குள் உள்ள காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, அவரவருக்கு மாற்றப்பட்டுள்ள காவல் நிலையங்களில் உடனடியாக பணியில் சேர்ந்துகொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web