தூத்துக்குடி : அக்டோபர் 30-ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவு!

 
டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 30ம் தேதி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். 

சுதந்திர போராட்ட வீரரும், சமுதாய சமநிலைக்காகவும், தேசியமும், தெய்வீகமும் தனது இரண்டு கண்களாகப் போற்றியவருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை இம்மாதம் 30ம் தேதி நடைபெறவிருக்கிறது.

டாஸ்மாக்

இந்நிலையில் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராமநாதபுரம் பசும்பொன் செல்கிறார். அதே போன்று அக்டோபர் 30ம் தேதி கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தவுள்ளார்.

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 30ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஐப்பசி மாதத்தில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web