ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ்... ரசிகர்கள் உற்சாகம்!

திடீர் வயிற்றுவலி மற்றூம் வயிற்றுப் பகுதியில் உள்ள வீக்கம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கு முக்கிய பரிசோதனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் வயிற்று வலி மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனை காரணமாக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைகள் முடிந்ததும் நாளை வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
