வெள்ளிக்கிழமையில் இன்ப அதிர்ச்சி... தங்கம் அதிரடி விலை குறைப்பு!

 
தங்கம்

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தை பொறுத்தவரை  இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் சவரனுக்கு விலை ரூ.880 குறைந்திருக்கிறது. இதனால் நகைப்பிரியர்கள் நகைக்கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

தங்கம்

இந்நிலையில் இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ30 குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7040க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.56,320-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

நகை தங்கம் நகைக்கடை ஊழியர் சேல்ஸ் கேர்ள் பணிப்பெண்

அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை 10 நாள்களில் சவரனுக்கு ரூ.1,960 குறைந்துள்ளதாக தங்க நகை வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.   தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படிஒரு கிராம் வெள்ளி விலை ரூ98க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி விலை ரூ98000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!