தங்கம் அதிரடி விலை குறைப்பு... நகைப்பிரியர்கள் உற்சாகம்!

 
நகை தங்கம் நகைக்கடை ஊழியர் சேல்ஸ் கேர்ள் பணிப்பெண்

 சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது.இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ15க்கு குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7135 சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலை அதே விலையில் நீடித்து வருகிறது. அந்த வகையில் ஒரு கிராம் வெள்ளி ரூ100க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ100000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

தங்கம்

சர்வதேச பொருளாதார சூழல் காரணமாகவும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவைகளின் அடிப்படையில்  தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.இந்தியாவில்  குறிப்பாக தமிழ்நாட்டில் தங்கத்திற்கு எப்போதுமே மவுசு அதிகம் தான்.  

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக இருந்து வருகிறது.  தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருந்து வருகிறது.  மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனை  குறையவில்லை என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்.   கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web