மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம்

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. பல்வேறு நாடுகளுக்கிடையே திடீரென ஏற்படும் பதற்றம் காரணமாக தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில் ஜூலை 15ம் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அந்த வகையில் அன்று கிராமுக்கு ரூ9320க்கும், சவரனுக்கு ரூ74560க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம்
செவ்வாய்க்கிழமை சவரனுக்கு 840 ரூபாயும், புதன்கிழமை சவரனுக்கு 360 ரூபாயும், வியாழக்கிழமை சவரனுக்கு 320 ரூபாயும் உயர்ந்து, சவரன் ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி  கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்தது. இந்நிலையில், நேற்று ஜூலை 4ம் தேதி வெள்ளிக்கிழமை தங்கம் விலை  சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.72,400-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.55 குறைந்து ரூ.9,050-க்கு விற்பனையானது.  இன்று தங்கம் விலை கிராமுக்கு மீண்டும் ரூ10 உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ9060க்கும், சவரனுக்கு ரூ80 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ72480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. பல்வேறு நாடுகளுக்கிடையே திடீரென ஏற்படும் பதற்றம் காரணமாக தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில் ஜூலை 15ம் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அந்த வகையில் அன்று கிராமுக்கு ரூ9320க்கும், சவரனுக்கு ரூ74560க்கும் விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு 840 ரூபாயும், புதன்கிழமை சவரனுக்கு 360 ரூபாயும், வியாழக்கிழமை சவரனுக்கு 320 ரூபாயும் உயர்ந்து, சவரன் ரூ.72,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

அதன்படி  கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்தது. இந்நிலையில், நேற்று ஜூலை 4ம் தேதி வெள்ளிக்கிழமை தங்கம் விலை  சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.72,400-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.55 குறைந்து ரூ.9,050-க்கு விற்பனையானது.  இன்று தங்கம் விலை கிராமுக்கு மீண்டும் ரூ10 உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ9060க்கும், சவரனுக்கு ரூ80 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ72480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?