இன்று கடைசி தேதி... ஜூலை 14ல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு... எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
விண்ணப்பங்கள்

ஜூலை 14ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பொறியியல், கலை கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஜூன் 30ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால மிஸ் பண்ணிடாதீங்க.

மாணவர்கள் மாணவிகள் தேர்வு விடுமுறை பள்ளி இளமை வெற்றி உற்சாகம்

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கு நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மாணவிகள்

டான்செட் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாளாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகளுக்கு ஜூலை 14ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது