ரூ2க்கு அரசு கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரசு கலை அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று மே 20ம் தேதி திங்கட்கிழமை கடைசி நாள் என அரசுக் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ48 மற்றும் பதிவு கட்டணம் ரூ2 ஆகும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. இவர்கள் பதிவு கட்டணம் ரூ2 மட்டும் செலுத்தினாலே போதுமானது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
