பாலிடெக்னிக் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி... மாணவர்களே மிஸ் பண்ணீடாதீங்க!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2ம் ஆண்டு சேர்வதற்கான இணைய வழி விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுடன் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் 10ம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு 2 ஆண்டு ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உடையவர்கள் ஆன்லைன் மூலம் மே 20ம் தேதி அதாவது இன்று திங்கட்கிழமைக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
