இன்னைக்கு தான் கடைசி... ரேஷன் கடைகளுக்கு உடனே போய் வாங்கிடுங்க!

 
ரேஷன்

 தமிழகத்தில் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலுக்கு தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு மாத பொருள்களை ஜூலை மாதம் வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

ரேஷன்


ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருள்களை மக்கள் இந்த மாதமும் பெறலாம் என உணவு வழங்கல் துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் ஜூன் மற்றும் ஜூலையில் அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் இவைகளை  வாங்காதவர்கள் ஜூலை  31ம் தேதி புதன்கிழமை இன்றுக்குள் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு தடையின்றி வழங்கும் வகையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து  ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் அனைத்து பொருட்களையும் வழங்க ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!