தேர்தல் திருவிழா... இன்று மும்பை, தேசிய பங்குச் சந்தை விடுமுறை!

 
பங்குச்சந்தை
 பொதுத் தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைப்பெற்று வரும் நிலையில், இன்று மே 20ம் தேதி மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெரிவேடிவ்கள், ஈக்விட்டிகள், எஸ்எல்பிகள் மற்றும் நாணய வழித்தோன்றல்கள் மற்றும் வட்டி விகித வழித்தோன்றல்கள் ஆகியவற்றில் வர்த்தகம் இன்று நாள் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை உயர்வு
அதே சமயம் கமாடிட்டி டெரிவேடிவ்ஸ் பிரிவு காலை அமர்வில் மூடப்பட்டிருக்கும். , மாலை அமர்வு மாலை 5 மணி முதல் இரவு 11.55 மணி வரை திறந்திருக்கும். NSE மற்றும் BSE இரண்டிலும் வர்த்தகம் நாளை மே 21ம் தேதி  செவ்வாய்க்கிழமை மீண்டும் வழக்கம் போல் தொடங்கும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!