சோமவாரப் பிரதோஷ நேரத்தில் இதைச் செய்ய மறந்திடாதீங்க!

 
பிரதோஷம் சிவன் நந்தி
 

இன்று திங்கட்கிழமை சிவபெருமானுக்குரிய நாள் . இன்றைய தினம் பிரதோஷம் வருவது மிகவும் சிறப்பு. கடவுளை வழிபட எல்லா நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் நம் பாவவினைகளிலிருந்து விடுபட கால நேரம் பார்த்து வழிபாடுகள் செய்ய வேண்டியது அவசியம்.

பிரதோஷ நேரத்தில் இதை செய்ய மறந்திடாதீங்க!

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலம். அந்த வேளையில் சிவ ஆலயங்களில் யாருடனும் பேசாமல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து பின்வரும் ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி என்பது ஐதிகம்.

பிரதோஷ நேரத்தில் இதை செய்ய மறந்திடாதீங்க!

ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:
இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !
ஓம் நம சிவாய
அவன் தாள் பணிவோம். சிவாய நம சொல்லுவோம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!