இன்று ரோப்கார் சேவை நிறுத்தம்!
Jun 21, 2024, 11:07 IST
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை, மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மாதம் ஒரு முறை நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் இன்று ஜூன் 21ம் தேதி ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். விசேஷம், விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவது வாடிக்கையாக இருந்து வருகிறது.பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் மற்றும் ரயில் சேவையும் இயக்கப்பட்டு வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
