இன்று தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை... மின் தடை.. பத்திரம் மக்களே... உங்க வேலைகளை திட்டமிட்டுக்கோங்க!

 
தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் மின் தடை மற்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று பகுதி வாரியாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ஜூலை 11ம் தேதி எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்ற தகவல்கள மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  

வட சென்னை – கோயில்பாளையம் பகுதியில் சர்க்கரசமாகுலம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம் கோ. இந்தியா ஏரியா, வையம்பாளையம், கொட்டைப்பாளையம், குன்னத்தூர், கலிபாளையம், மொண்டிகளிப்புதூர், தேவம்பட்டு, அகரம், ராக்கம்பாளையம், பட்டுப்புலி, மேல கழனி, பூங்குளம், கல்லூர் பெரிய மாங்கோடு குப்பம் & சின்ன மாங்கோடு குப்பம், செகன்யும், ஊமிபேடு, பள்ளி பாளையம், கீரப்பாக்கம், கங்காணி மேடு & உப்புநெல்வயல்அலினிஜிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனபசத்திரம், பி.பி.ரோடு, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர். உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

power
தென் சென்னை பகுதியில் தென்றல் நகர், செந்தமிழ்சாலை, விநாயகா நகர், சர்வீஸ் ரோடு, சீனிவாசபுரம், லட்சுமி நகர், குவாட்மில்த் நகர், சிலப்பதிகாரம் தெரு, மசூதி தெரு, அதிபதி மருத்துவமனை 2.சிடிஎஸ் பிளாட் 3.கிரியாஸ் அருகில் 4.தரமணி மெயின் ரோடு 5.டாடா கன்சல்டன்சி 6.ராம்கிரி தெரு 7.பேபி நகர் பகுதி 8.சாசாத்திரி புரம் 9.பார்க் அவுனே, பால்சன் கம்பெனி, அண்ணாசாலை, கண்ணாயிரம் தெரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை மெயின், ரோடு, எம்.ஜி.ராஜா தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, லூர்து மாதா தெரு, பீட்டர் தெரு, சபாபதி தெரு, நார் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கடலூர் மாவட்டத்தில் வளையமாதேவி, நத்தப்பட்டு, குட்டியங்குப்பம், வரகல்பட்டு, கிருஷ்ணாபுரம், திருப்பாபுலியூர், எஸ்.புதூர், வடகுத்து, இந்திரா நகர், கீழூர், எஸ்.எஃப்.சி., வடலூர், அபதாரணபுரம், கீழகுப்பம், புறாங்கணி, மேட்டுக்குப்பம், காட்டுக்கூடல்பாளையம், காட்டுக்கூடலூர், அசபாளையம், புதுப்பேட்டை, திருவாமூர், தொரப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

சென்னை மேற்கு பகுதியில் திருவேற்காடு, புளியம்பேடு, வேலப்பஞ்சாவடி, வீர ராகவபுரம், பாரிவாக்கம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

ஈரோடு பகுதியில் கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிள்ளையார்குப்பம், தம்மல், பிரம்பட்டு, நிவானை உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, தேரூர், வெள்ளமடம், தோவாளை, செண்பகராமன்புதூர், லயம், ஆத்தூர், குலசேகம், உண்ணாமலை கடை, வெர்கிளம்பி, பெட்சிப்பாறை, திருப்பரப்பு, திருவட்டார் ஆகிய பகுதியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

மதுரை மெட்ரோ பகுதியில்  எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல்  2 மணி வரை மின்தடை ஏற்படும்.

power
பல்லடம் பகுதியில் சந்திராபுரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், கே.எம்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் பகுதியில் அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நூத்தப்பூர் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

புதுக்கோட்டை பகுதியில் குளத்தூர் நாயக்கர்பட்டி சுற்றுப்புறம், புனல்குளம் சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர் பகுதியில் மின் நகர், வல்லம் ஈச்சன்கோட்டை, துறையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உதயேந்திரம், சிவி பட்டரை, கொல்லகுப்பம், தும்பேரி, அண்ணாநகர், மதகடப்பா, மெட்டுமாபாலம், ஜாபராபாத், விண்ணமங்கலம், தென்னம்பேட்டை, அருங்கல்துர்கம், கிரிசமுத்திரம், சின்னப்பள்ளிக்குப்பம், நாச்சார்குப்பம்  பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருவண்ணாமலை பகுதியில் துளுவபுஷ்பகிரி, சாந்தவாசல், கல்வாசல், அதுவம்பாடி, பாளையம், காஸ்தம்பாடி, ஆதமங்கலம், சிறுவள்ளூர், வீரலூர், கங்காவரம், சோழவரம், பள்ளக்கொல்லை, கிடாம்பாளையம், காரப்பட்டு, மேல்செங்கம்,

கீழ்சிறுபாக்கம், மெய்யூர், காந்திபுரம், தேனிமலை, அண்ணா நகர், சாந்திமலை, அதியந்தல் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 2மணி வரை மின்தடை ஏற்படும்.

வேலூர் மாவட்டத்தில் நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னையை சுற்றியுள்ள பகுதிகள்,  சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், உப்புப்பேட்டை, முப்பத்துவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேலக்குப்பம், தூப்புகானா, தேவி நகர், அம்மா நகர், விசாரம், நந்தியாலம், ரத்தினகிரி, மேலக்குப்பம் மற்றும் ஆற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் உள்வீதி – பாண்டியன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மல்லாங்கிணறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், மல்லாங்கிணறு 33 – வலையங்குளம், அழகியநல்லூர், நாகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். அதே போன்று மழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் ரொம்பவே பத்திரம் மக்களே.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web