நாளை பாமக நிர்வாகக்குழு கூட்டம்!

 
பாமக

 விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ    புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக  ஏப்ரல் மாதம் திடீரென உயிரிழந்தார். இதனையடுத்து   தேர்தல் ஆணையம் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவித்தது.   விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் . ஜூன் 14ம் தேதி வேட்புமனு தாக்கல் .ஜூன் 21ம் தேதி  வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள். வேட்புமனுக்கள் மீதான பரிசீலணை  ஜூன் 24. வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 26 ஆக ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.  
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்க பாமக நிர்வாக குழு கூட்டம், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நாளை  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web