நாளை பள்ளிகளுக்கு விடுமுறை ... மாவட்ட கலெக்டர் அதிரடி... !!

 
விடுமுறை

நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்படும்

தீர்த்தவாரி

நாளை ஐப்பசி கடைசி நாள் நவம்பர் 16 வியாழக்கிழமை. இதனை முன்னிட்டு நாளை தீர்த்தவாரி உற்சவம் வெகுவிமரிசையாக நடத்தப்படும். அத்துடன் தொடர் மழையும் இந்த பகுதியில் பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

விடுமுறை
தமிழகத்தில் அரசு விடுமுறை தவிர்த்து உள்ளுர் பண்டிகைகள் திருவிழாக்கள் அடிப்படையில் உள்ளூர் விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.அந்த வகையில் நாளை மயிலாடு துறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web