இன்று முதல் தொட்டபெட்டா மூடல்.. சுற்றுலா பயணிகள் !

 
தொட்டபெட்டா

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா இன்று முதல் 3  நாட்களுக்கு மூடப்படுவதாக அம்மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது. அதாவது நுழைவுக் கட்டண மையத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அதற்காக இந்த தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஊட்டிக்கு வந்து செல்லும்  சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர். கட்டுமான பணிகள் முடிவடைந்த பிறகு, காட்சி முனை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் எனவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web