82 வயதில், 7வது முறையாக மக்களவைக்கு தேர்வாகி வரலாறு படைக்கிறார் டி.ஆர் பாலு!

 
82 வயதில், 7வது முறையாக மக்களவைக்கு தேர்வாகி வரலாறு படைக்கிறார் டி.ஆர் பாலு!

தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வாகி, அதிக முறை மக்களவைக்கு தேர்வு தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் டி.ஆர்.பாலு. அவருக்கு வயது 82.

இதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் இந்த சாதனையை 6 முறை சென்றவர் என்கிற முறையில் பெற்றிருந்த போதிலும், தற்போது அந்த சாதனையை டி.ஆர் பாலு முறியடிக்க இருக்கிறார். டி.ஆர் பாலு இதுவரை 6 முறை எம்பியாக இருந்த நிலையில் தற்போது 7வது முறையாக வெற்றியை உறுதி செய்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட டி.ஆர் பாலு தனது வெற்றியை உறுதி செய்ததன் மூலமாக இந்த வரலாற்று சாதனையைப் படைத்து, தமிழகத்தில் இருந்து அதிகமுறை மக்களவைக்கு சென்ற தலைவராக விளங்குகிறார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web