கோவையில் சோகம்... ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி!

 
மூழ்கி பலி

கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரி 2ம் ஆண்டு மாணவர்கள் சக்தி நிகேசன் , சிபிராஜ்  , ரிஷிகுமார் , ஜெயஹரீஸ்  , வினோத்குமார்  ஆகியோர் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு வந்தனர். 

திருத்துறைப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழந்த சோகம்.

இவர்கள் அனைவரும் ஒன்றாக  ரிஷிகுமாரின் காரில் கோவையில் இருந்து பவானிசாகர் வழியாக கொடிவேரி அணைக்கு நேற்று வந்துள்ளனர். அங்கு குளித்துவிட்டு யூ டியூப்பில் தொட்டி பாலம் குறித்த வீடியோவை பார்த்து அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு சென்று குளித்து கும்மாளமிட்டனர்.   

நீரில் மூழ்கி

அப்போது சக்தி நிகேசனும், சிபிராஜூம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பலியானதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் கதறி துடித்த காட்சி காண்பவர்கள் கண்களில் நீரை வரவழைத்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?