திருச்சி சாரதாஸ் ஜவுளிக்கடை உரிமையாளர் காலமானார்!

 
மணவாளன்பிள்ளை

  
திருச்சி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்று சாரதாஸ் ஜவுளிக்கடை.  பிரபல ஜவுளிக்கடலான, சாரதாஸ் ஜவுளிக் கடை உரிமையாளர் மணவாளன் பிள்ளை, வயோதிகம் காரணமாக சற்று முன் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 91.  

இந்தியாவின் மிக பிரம்மாண்டமான ஜவுளி சாம்ராஜ்யத்தில் உருவாக்கிய வியாபார சக்ரவர்த்தி திருச்சி சாரதாஸ் உரிமையாளர் திரு T. மணவாளன் பிள்ளை அவர்கள் இன்று மதியம் 2.30 இயற்கை எய்தினார் அன்னாரது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அன்னாரது பூதவுடல் 
அவரது உயிராகக் கருதப்படும் சாரதாஸ் நிறுவனத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!