அகில இந்திய போட்டியில் பங்கேற்க முடியாமல் திருச்சி மாணவர்கள் தவிப்பு!

 
திருச்சி மாணவர்கள்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பளுத்தூக்கும் பயிற்சி பெற்ற மாணவர்கள் அகில இந்திய போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிப்பு.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பளுத்தூக்கும் பயிற்சி பெற்ற  மாணவர்களும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்து, பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களை, சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web