முதல்வரே ஜெயித்தாலும் நீங்க ஜோக்கர் தான்... திருச்சி சூர்யா சர்ச்சை பதிவு!

 
ஸ்டாலின் ஜோக்கர்

 திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா. இவரது  மகனும், பாஜக பிரமுகருமான திருச்சி சூர்யா முதல்வர் ஸ்டாலினை ஜோக்கர் என விமர்சித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருப்பது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 

திருச்சி சூர்யா

இந்நிலையில் அது குறித்து திருச்சி சூர்யா வெளியிட்ட பதிவில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்று 40க்கு 40 வாங்கினாலும் நீங்கள் ஜோக்கர் தான். நான்கள் தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் எப்பவும் ராஜா தான் எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஜோக்கர் போல் சித்தரித்து எடிட் செய்து பதிவிட்டுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web