மிர்ச்சி சுசித்ராவுக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா... இது கோலிவுட் சர்ச்சை!

 
த்ரிஷா

பின்னணி பாடகி சுசித்ராவின் சர்ச்சைப் பேச்சுக்கு நடிகை த்ரிஷா பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக நடிகை த்ரிஷா விஜயுடன் எடுத்தப் புகைப்படம் ஒன்றைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து சொல்லி இருந்தார். இது சமூகவலைதளங்களில் பல பேச்சுகளுக்கு வழிவகுத்தது.

த்ரிஷா

இதை கவனித்த நடிகர் விஜய் சமூகவலைதளங்களில் வரும் எல்லாவற்றையும் நம்ப வேண்டாம் என சமீபத்தில் நடந்து முடிந்த கல்வி விருது விழாவில் மறைமுகமாக பதிலடி கொடுத்தார். இதோடு, பின்னணிப் பாடகி சுசித்ராவும் விஜய், த்ரிஷாவை விட்டு பிரிய வேண்டும் என்ற ரீதியில் பேசி சர்ச்சையைக் கிளப்பினார்.
த்ரிஷா

இதற்குதான் த்ரிஷா பதிலடி கொடுத்துள்ளார். ’நீங்கள் ஏதேனும் ஒன்றை தவிர்க்க நினைத்தால், உங்களைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாதீர்கள்’ என சூசகமாக சுசித்ராவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web