லாரி மோதி கோர விபத்து.. ரத்த வெள்ளத்தில் கார் ஓட்டுநர் மீட்பு!

 
கார் விபத்து

இன்று காலை புதுச்சேரியில் இருந்து சென்னை விமான நிலையம் நோக்கி இன்னோவா கார் ஒன்று வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. இந்த கார் தாம்பரம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.  

விபத்து

இந்த விபத்தில் இன்னோவா கார் ஓட்டுநருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அந்த பகுதியில் வசித்தவர்கள் கார் ஓட்டுநர் லட்சுமிகாந்தனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

விபத்து

இந்த விபத்து காரணமாக தாம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து புலனாய்வு போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web