அன்பான வார்த்தைகளால் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்... டிடிவி தினகரன் !

 
டிடிவி தினகரன் கிறிஸ்துமஸ்

 நாளை டிசம்பர் 25ம் தேதி புதன்கிழமை கிறிஸ்துமஸ் பெருவிழா உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.இதனையடுத்து அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த  வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் டிடிவி தினகரன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அதன்படி அன்பான வார்த்தைகளாலும், அன்பான வாழ்க்கையாலும்,உலகை ஆட்கொண்ட அருள்நாதர் இயேசுபிரான் அவதரித்த நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!