குறையாத வெப்ப சலனம்... உயிரியல் பூங்காக்களில் விலங்குகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூஸ்!

 
வெயில் விலங்குகள் ஐஸ்க்ரீம் பழச்சாறு குரங்கு

நாடு முழுவதும் கோடை காலங்கள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையிலும் இன்னமும் வெயில் கொளுத்தி வருகிறது. பல மாநிலங்களில் தற்போது மழை பெய்து வந்தாலும் டெல்லி போன்ற வட மாநிலங்களில் வெயில் இன்னும் தனது உக்கிரத்தை உமிழ்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மிகக்கடுமையான வெயில் காரணமாக  மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வெயில் நிலவி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் கடும் வெயிலை  சமாளிப்பதற்கு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்க்ரீம்
அதன்படி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஐஸ்கிரீம், பழச்சாறுகள் வழங்கப்பட உள்ளதாக பூங்கா இயக்குனர் சஞ்சித் சிங் தகவல் தெரிவித்துள்ளார் .அவைகளுக்கு  ஏர்கூலர் பொறுத்தியும், அவ்வப்போது விலங்குகள் மீது தண்ணீர் தெளித்தும் கூடுதல் பாதுகாப்பு கொடுக்க  இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web