காதலை ஏற்க மறுத்த சித்தப்பா.. ஆத்திரத்தில் 2 மாத கைக்குழந்தையை கொன்ற சிறுமி!

 
எல்லப்பா

கர்நாடக மாநிலம் யாதகிரி டவுன் அம்பேத்கர் காலனியில் வசிக்கும் மைனர் பெண் எல்லப்பா என்ற வாலிபரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.ஆனால் இதில் ட்விஸ்ட் என்னவென்றால் அந்த பெண் காதலித்த எல்லப்பா தான் அவருடை சித்தப்பா. இந்நிலையில் இவருடைய காதலை ஏற்க மறுத்துள்ளார் எல்லப்பா. இதனால் பழிவாங்க நினைத்த பெண் எல்லப்பாவின் அண்ணனின் இரண்டு மாத குழந்தையை கிணற்றில் வீசி கொன்றுள்ளார்.

குழந்தை  பலி

இதனையடுத்து போலீசார் விசாரணையில் கொலை செய்ததை அந்த பெண் ஒப்புக்கொண்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை பழியை எல்லப்பா மீது சுமத்தலாம் என்று நினைத்தாகவும், போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web