ஜூன் 14 தான் கடைசி.... ஆதாரை அப்டேட் பண்ணுங்க!

 
ரேஷன் கார்டு  ஆதார்

 இந்தியக்குடிமகனின் அடையாளம் ஆதார். வங்கிக்கணக்கு தொடங்குவது முதல் ரேஷன் கார்டு , பள்ளியில் சேர்க்கை, வேலை வாய்ப்பு என அனைத்திலும் கட்டயாமாகிவிட்டது.  ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது.  ஆதார் கார்டில் அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கான சேவையை  அரசு இ சேவை மையங்கள் மூலம் கட்டணமில்லாமல் இலவசமாக புதுப்பித்து தருகின்றன.

பள்ளிகளில் ஆதார்

இந்த சலுகை ஜூன் 14ம் தேதி வரை மட்டுமே. அப்டேட் செய்யாதவர்களின் ஆதார் கார்டு ரத்து செய்யப்படும் என சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன.ஆனால் அதில் உண்மையில்லை அதன்பிறகு இந்த இலவச சேவை ரத்து செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என  UIDAI அமைப்பு தெரிவித்துள்ளது.  இலவசமாக புதுப்பித்துக் கொள்ள இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் உடனடியாக ஆதார் கார்டை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web