தாய்லாந்தில் நடிகை வரலட்சுமி திருமணம்... வைரலாகும் வெட்டிங்க் கிளிக்ஸ்!

 
வரலட்சுமி

 தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கென தனி பாணியை உருவாக்கி நடித்து வருபவர் நடிகை வரலக்ஷ்மி . இவர் நடிகர் சரத்குமார் , சாயா தம்பதியின் மூத்த மகளும் கூட. இவர் சமீபத்தில் தனது  காதலர் நிக்கோலை சச்தேவை அறிமுகப்படுத்தி திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். இருவரின் திருமண கொண்டாட்டம் சென்னையில் கடந்த வாரம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.  

வரலட்சுமி

வரலட்சுமி

சென்னையில் மெஹந்தி, சங்கீத், வரவேற்ப்பு என பல நாட்கள் நடந்த கொண்டாட்டத்தில் முதல்வர் உட்பட திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்நிலையில் தாய்லாந்தில் திருமணம் தற்போது நடந்து முடிந்து இருகிறது. அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web