வீரப்பன் மகள் பெரும் பின்னடைவு!

 
வீரப்பன்

 கிருஷ்ணகிரி மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சியின் சார்பில் கே. கோபிநாத் களமிறக்கப்பட்டுள்ளார்.   அதிமுக சார்பில் வி.ஜெயபிரகாஷ் , நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வழக்கறிஞர் வித்யா ராணி, பாஜக சார்பில் சி,நரசிம்மன் ஆகியோர் தேர்தலில் களம் கண்டனர்.  கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 7135 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.  

அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் 4,360 வாக்குகளை பெற்றுள்ளார்.வீரப்பன்பாஜக வேட்பாளர் நரசிம்மன் 3092 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வீரப்பனின் மகள் வித்யா ராணி 1653 வாக்குகள் பெற்று 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web