காய்கறிகள் கிடுகிடு விலை உயர்வு... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை! மக்களே தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!

அடுத்தடுத்து பண்டிகை நாட்கள்  , கடைகள், மால்கள் , திரையரங்குகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.அதே நேரத்தில்  சென்னை கோயம்பேட்டில் காய்கறிகள் விலை  இருமடங்காக விலை உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி 
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலைப் பட்டியல் (கிலோவில்)
சின்ன வெங்காயம் -ரூ90
இஞ்சி -ரூ240 
முருங்கைக்காய் -ரூ 65
கத்தரிக்காய் -ரூ30 
பெரிய கத்தரிக்காய் -ரூ 50 
பீன்ஸ் - ரூ 80 

காய்கறிகள்


மாங்காய் -ரூ100
வெண்டைக்காய் -ரூ30
பூசணிக்காய்- ரூ20 
முள்ளங்கி -ரூ 40 
பீர்க்கங்காய் -ரூ40 
புடலங்காய் -ரூ30 
கேரட் -ரூ30
முட்டைக்கோஸ் -ரூ12
அவரைக்காய் -ரூ6
 பட்டர் பீன்ஸ் -ரூ90
சுரைக்காய் -ரூ20
பாகற்காய் -ரூ30

பழங்கள், காய்கறிகள்


குடைமிளகாய் -ரூ50
வாழைப்பூ -ரூ25
உருளைக்கிழங்கு -ரூ30 
பீட்ரூட் -ரூ 35 
பச்சை மிளகாய் -ரூ 30
தக்காளி -ரூ 20 
சின்ன வெங்காயம் -ரூ 90
 பெரிய வெங்காயம்- ரூ45க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்திருப்பதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web