சட்டம்- ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-ஆக வெங்கட்ராமன் பொறுப்பேற்பு
Aug 31, 2025, 16:29 IST
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி வகித்து வந்த சங்கர் ஜிவால் பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், வெங்கட்ராமனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சங்கர் ஜிவால் விடைபெற்றார்.

தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
