வெற்றிக்களிப்பு.. உலகக் கோப்பையுடன் உறங்கிய சூர்யகுமார் யாதவ்!

 
சூர்யகுமார் யாதவ்

2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. இதனை இந்திய ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த போட்டியில் கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் இந்திய அணி வெற்றியை உறுதி செய்தது.

சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அருகே பந்தை பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில் வெற்றிக்கு பின் சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது மனைவி தேவிஷா இருவரும் உலக கோப்பை கோப்பையை தலைக்கு அருகில் வைத்துக்கொண்டு வீட்டில் தூங்கினர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web