தோனி மகள் மற்றும் வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ!
நேற்று ஜூன் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பிரபலங்கள், தலைவர்கள் பலரும் தந்தையர் தின வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். அந்த வகையில் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி சொந்த ஊரான ராஞ்சியில் இருந்து தனது எக்ஸ் பதிவில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Papa and love for puppies! 🫶🏼💛
— Chennai Super Kings (@ChennaiIPL) June 16, 2024
A Father's day special 😍🫶🏼
📹 : ziva_singh_dhoni pic.twitter.com/jKF3G9B2yx
இது குறித்து வெளியிட்ட பதிவில் தன்னுடைய மகளுடன் வளர்ப்பு நாயை தொட்டு வருடும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது அத்துடன் அவர் தனது வளர்ப்பு நாயோடு கொஞ்சி விளையாடும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
