பொன் ராதா கிருஷ்ணனை பின்னுக்கு தள்ளிய விஜய் வசந்த்!
Jun 4, 2024, 10:51 IST

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வருகிறார்.
அதன்படி விஜய் வசந்த் 13,801 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 7,918 வாக்குகளுடன் 2வது இடத்திலும், அதிமுக வேட்பாளர் பசிலியன் நசரேத் 1,337 வாக்குகளும், நாதக வேட்பாளர் மரிய ஜெனிபர் 1,135 வாக்குகளும் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From
around the
web