பிரேமலதா விஜயகாந்த் திடீர் தியானம்... விஜய பிரபாகரன் பின்னடைவு!

 
விருதுநகரில் விஜய பிரபாகரன் திடீர் பின்னடைவு... பிரேமலதா விஜய்காந்த் நினைவிடத்தில் தியானம்!

இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து விருதுநகர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த தேமுதிக வேட்பாளரும், நடிகர் விஜய்காந்த் மகனுமான விஜய பிரபாகரன், சற்று பின்னடைவு அடைந்துள்ள நிலையில், பிரேமலதா விஜய்காந்த் கோயம்பேட்டில் அமைந்துள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தியானம் மேற்கொள்ள கிளம்பி சென்றுள்ளார்.

பிற்பகல் 1.40 மணி நிலவரப்படி விருதுநகர் தொகுதியில் 1,48,000 ஓட்டுகள் கடந்து  800 ஓட்டுகள்  வித்தியாசத்தில்  விஜய பிரபாகரன் சற்று பின்னடைவு அடைந்துள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பின் தங்கி, தனது தோல்வியை உறுதிப்படுத்தியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web