ஜூலை 10ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல்!

 
தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் காலியாக உள்ள  விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதில் பதிவான வாக்குகள் ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்கான வேட்புமனுத் தாக்கல்  ஜூன் 14-ம் தேதி  தொடங்கப்படும்.

விளவங்கோடு

விளவங்கோடு

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21ம் தேதி  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனுக்கள் மீது ஜூன் 24ம் தேதி பரிசீலனை; மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26ம் தேதி கடைசிநாள் எனவும்  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web