“திரும்ப போராட வந்துட்டோம்... .” நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற 6 பெண் எம்பிக்களின் வைரல் பதிவு!

 
கனிமொழி


 

இந்தியாவில் நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில்  மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.  தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உட்பட மற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தது.3 வது முறையாக  மோடி   ஜூன் 9ம் தேதி பதவியேற்றார்.

கனிமொழி

 18வது மக்களவை கூட்டத் தொடர் நேற்று காலையில் தொடங்கிய நிலையில்  புதிய எம்.பிக்கள்  பதவியேற்றுக்கொண்டனர். 
 நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இதில் கடந்த முறை அதாவது 2019 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 6 தோழிகள்  இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதன்படி தமிழகத்தில் இருந்து  கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன்  மூவரும் வெற்றி பெற்றுள்ளனர். அதே போல் மகாராஷ்டிராவில் இருந்து  சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவும் வெற்றி பெற்றுள்ளார்.

கனிமொழி

இதனையடுத்து  மேற்கு வங்கதிலிருந்து திருணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ராவும், உ.பி., அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் என 6 பேரும் இணைபிரியா தோழிகள் நாடாளுமன்ற வளாகத்தில் 6 பேரையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். இவர்கள்  2014ம் ஆண்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தற்போது  எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!