வைரல் வீடியோ!! ரசிகரின் செல்போனை தட்டி விட்ட ஷாருக்கான்!!

 
ஷாருக்கான்

முண்ணனி பாலிவுட்  கதாநாயகன்களில் ஒருவர் ஷாருக்கான். உலகம் முழுவதிலும் ஷாருக்கானுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவரை நேரில் காணவும்,வாழ்த்து பெறவும், கைகுலுக்கவும் இவருடைய வீட்டின் முன்  தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள்   மணிக்கணக்கில் காத்துக்கிடப்பர். இவர்களுக்காக ஷாருக்கான் தினமும் வீட்டு மாடியில் நின்று கையாட்டுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஷாருக்கான், ரசிகரின் செல்போனை தட்டி விட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.  ம்பை விமான நிலையத்தில் ஷாருக்கான் வந்து கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் ஷாருக்கான் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்றார்.எரிச்சலான ஷாருக்கான் அந்த செல்போனை ரசிகர் கையில் இருந்து தட்டி விட்டார்.

ஷாருக்கான்

அது பறந்துபோய் கீழே விழுந்தது. அந்த ரசிகரை திரும்பி பார்த்து முறைத்தபடி ஷாருக்கான் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.  இந்த வீடியோ வலைத்தளங்களில் பெரும்  வைரலாகி வருகிறது. ரசிகர்களிடம் அன்பாக நடந்து கொள்ளும் ஷாருக்கானா இப்படி செய்தார்? என நெட்டிசன்கள்  பலரும்  பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web