விராட் கோஹ்லி , ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு... ரசிகர்கள் அதிர்ச்சி !

 
விராட் கோஹ்லி ரோகித் சர்மா


 

 
உலக கோப்பை 2024 டி20 தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.  போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 59 பந்துக்கு 76 ரன்கள் எடுத்திருந்தார். இதனையடுத்து இந்த வெற்றிக்கு பிறகு  சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக விராட்கோஹ்லி தற்போது அறிவித்துள்ளார். இறுதி போட்டி முடிந்த பிறகு பேசிய விராட் கோஹ்லி இதுதான் என்னுடைய கடைசி டி20 உலக கோப்பை என அறிவித்துள்ளார்.

விராட் கோலி

 ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கொஞ்ச நேர இடைவெளியிலேயே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஓய்வு அறிவித்ததாக இருவருமே கூறினர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web