திரை நட்சத்திரங்களின் வாக்கு நிலவரம்...!

 
விஜய பிரபாகரன்

 இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்  சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலர்  போட்டியிட்டனர்.  வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்  சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் நிலை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி  

தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்
விருதுநகரில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன்: பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட  நடிகை ராதிகா சரத்குமார் 49,726  வாக்குளை பெற்றுள்ளார். அதிமுகவுடன் கூட்டணி பெற்ற தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 1,32,374 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார்.
மன்சூர் அலிகான் : வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் 606 வாக்குளை பெற்று  பின் தங்கியுள்ளார்.  
விஜய் வசந்த் : கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1,14,936 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கங்கனா ரனாவத் : ஹிமாச்சல பிரதேசத்தில்  பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கணா ரணாவத் 4,73,763 வாக்குளை பெற்று முன்னிலை வகிக்கிறார்.

தேர்தல்
சுரேஷ் கோபி : மலையாள நடிகர் சுரேஷ் கோபி பாஜக சார்பில் கேரளாவின் திருச்சூரில் போட்டியிட்ட நிலையில், 3,80,655 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web