திருமணத்துக்கு முன் காத்திருந்த பேரதிர்ச்சி.. 27 ஆண்டாக பெண்ணாக வாழ்ந்து வந்த ஆண்!

 
திருமணம்

மத்திய சீனாவில் வசிக்கும் பெண் லி யுவான். அவர் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் தாமதமான மார்பக வளர்ச்சி பிரச்சனையை எதிர்கொண்டார். இதற்காக தனது 18வது வயதில் இருந்து மருத்துவமனைக்கு சென்று வருகிறார். அந்த நேரத்தில், அசாதாரண ஹார்மோன் அளவுகள் மற்றும் கருப்பை பிரச்சினைகள் கண்டறியப்பட்டது, இதற்காக மருத்துவர்கள் முதலில் குரோமோசோம் சோதனையை பரிந்துரைத்தனர்.

இருப்பினும், லி யுவானும் அவரது குடும்பத்தினரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர், சில ஆண்டுகளுக்குப் பிறகு, லி யுவானுக்கு மூத்த மகப்பேறு மருத்துவர் டுவான் ஜீ, திருமணத்திற்கு முன் முழுப் பரிசோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தினார், அப்போதுதான் அவருக்கு பிறவி அட்ரீனல் ஹைப்பர் பிளாசியா (CAH) இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது ஆண் குரோமோசோம்கள் இருப்பது.

அவருக்கு, ஆண் பிறப்புறுப்பு வயிற்றுக்குள் இருந்தது. ஆனால், பெண்ணாகவே வாழ்ந்து வந்துள்ளார். 50,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்தக் குறைபாடு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதனால் லி யுவான் பெரும் அதிர்ச்சியடைந்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web