வனக்காவலருக்கான நடை தேர்வு.. 22 கி.மீ நடந்து சென்ற இளைஞர் உயிரிழந்த சோகம்!

 
பள்ளி மானவி தற்கொலை

வனத்துறையில் வான் ரக்ஷக் பணிக்கான 25 கி.மீ நடைத் தேர்வு மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 108 பேர் இந்த உடல் தகுதித் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்த சலீம் மவுரியா (வயது 27) என்ற இளைஞர் கலந்து கொண்டார்.



25 கிமீ தூரத்தை 4 மணி நேரத்தில் கடப்பவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெறுவார்கள். நேற்று காலை 6 மணிக்கு நடைத் தேர்வு தொடங்கியது. 101 விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 25 கிமீ தூரத்தை கடந்து தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் 22 கிலோமீட்டர் தூரம் சென்ற சலீம் மவுரியாவின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது.

கொலை

உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!