உஷார்... உடனே அப்டேட் பண்ணுங்க... கூகுள் க்ரோம் பயனாளிகளுக்கு எச்சரிக்கை!

 
கூகுள்

 உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் குரோம் செயலியை தினசரி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கூகுள் குரோம் பயனாளர்கள் தங்களுடைய சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூகுள் குரோம் செயலியின் பழைய வெர்ஷனில் சைபர் தாக்குதல் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.  

கூகுள்

இது குறித்து எச்சரித்துள்ள மத்திய அரசு பாதிப்பிலிருந்து தப்பிக்க புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை பயனாளர்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.  மேலும் சந்தேகத்திற்குரிய இணைய லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web