பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,012 கன அடியாக அதிகரிப்பு!

 
பவானி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலை!.. வெள்ள அபாய எச்சரிக்கை
 

ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,361 கனஅடியில் இருந்து 4,012 கன அடியாக அதிகரித்துள்ளது. 

பவானி ஆறு

பவானிசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,355 கனஅடியாக உள்ளது.

 நாகார்ஜுனா சாகர்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.48 அடி; நீர் இருப்பு 26.06 டி.எம்.சி.யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?