வளர்பிறை சுப முகூர்த்தம்... திருச்செந்தூர் கோயிலில் குவிந்த கல்யாண ஜோடிகள்!

 
திருச்செந்தூர் கடல்
 

 

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வளர்பிறை முகூர்த்தத்தையொட்டி நேற்று ஏராளமான திருமணங்கள் நடந்தன.

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. நேற்று வளர்பிறை முகூர்த்தத்தையொட்டி ஏராளமான திருமணங்கள் நடந்தன.

திருச்செந்தூர்

அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

 

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?