தேர்தல் வெற்றிக்கு பிறகு தான் முதல்வரை முடிவு செய்வோம்... டிடிவி தினகரன் பளிச்!

 
டிடிவி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  ஈரோட்டில் செய்தியாளர்களிடம் , “தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அமமுக நீட்டிக்கிறது. கூட்டணி மந்திரிசபை என்பதை தான், தமிழகத்தில் NDA கூட்டணி  ஆட்சி என அமித்ஷா கூறினார். 

டிடிவி

NDA கூட்டணி  ஆட்சி என்பதற்கு கூட்டணி மந்திரிசபை என்பதுதான் பொருள். முதலமைச்சர் யாரென்று கூட்டணி சேர்ந்து முடிவு செய்வார்கள். 

டிடிவி தினகரன்

தேர்தலுக்குப் பின்புதான் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வோம். தமிழகம் முழுவதும் ஈபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அமமுகவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?