ஆபாச வீடியோ காட்டி அதேபோல கொடுமை செய்தார் !! கதறி அழும் நடிகை சம்யுக்தா!!

 
சம்யுக்தா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. அதே சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தை, சம்யுக்தா திருமணம் செய்துகொண்டார். இரு வீட்டார் முன்னிலையில் விமரிசையாக கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. சீரியல் நடிகர், நடிகைகள் பலரும் திரண்டு இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.அதேபோல், ரசிகர்களும் இவர்களின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்து மழை பொழிந்தனர். ஆனால், இந்த நட்சத்திர தம்பதியின் திருமண வாழ்க்கை வெகுநாட்கள் நீடிக்கவில்லை. கடந்த சில வாரங்கள் முன்பு சம்யுக்தா - விஷ்ணுகாந்த் ஆகிய இருவரும் பிரிந்தனர். 

அதன்பின்னர் இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை யூ-டியூப் சேனல்களுக்கு போட்டிபோட்டு பேட்டி எடுத்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது பெற்றோருடன் சம்யுக்தா பேட்டி அளித்தார். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு சீரியல் உலகையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.அந்த பேட்டியில் அவர் கூறுகையில், என்னையும், என் பெற்றோரையும் விஷ்ணுகாந்த் எப்போதுமே மரியாதையாக நடத்தியது இல்லை. கால் மேல் கால் போட்டு கொண்டு அவர் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என மிரட்டுவார். 

சம்யுக்தா

அவர் என்னை கல்யாணம் செய்தது ஒரே விஷயத்திற்காக தான். அவர் என்னை செக்ஸுக்காக மட்டுமே திருமணம் செய்தார். ஒரு மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்பதுகூட அவருக்கு தெரியவில்லை. 24 மணி நேரமும் அதே நினைப்பு தான் அவருக்கு இருக்கும். நான் ஒரு பெண், எனக்கும் உணர்வுகள் இருக்கும் என நினைச்சது கூட இல்லை. 

நான் அவரின் விருப்பத்தின் பேரில் உறவில் ஒத்துழைக்கவில்லை என்றால் என்னை வேறு விதமாக ட்ரீட் பண்ணுவார். இரண்டு பேரும் புரிந்து, இணைந்து செக்ஸ் வைத்துக்கொண்டால் மட்டுமே அது சரியாக இருக்கும். செக்ஸ் விஷயத்தில் நான், விஷ்ணுகாந்துக்கு ஒரு மனிஷியாக தெரியவில்லை. செக்ஸ் மிஷினாகவே தெரிந்திருக்கிறேன்.

சம்யுக்தா

இரவில் ஆபாச வீடியோவை பார்த்து இந்த மாதிரி செய்ய வேண்டும் என சொல்லுவார். அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை என்றால் அதற்கு நான் தகுதியில்லாதவர் என வேறுமாதிரி சொல்லுவார். என்னால் முடியாது என சொன்னால் விடமாட்டார். பெட் ரூம்ல கேமரா வைத்து நாம் இருவரும் செக்ஸ் வைக்கும் வீடியோவை போட்டு பார்க்கலாம் என சொல்லுவார். இதை எல்லாம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் பாலியல் உறவு காரணமாக எனக்கு நோய் தொற்று ஏற்பட்டு விட்டது. 

அதனை நான் விஷ்ணுகாந்த்திடம் கூறியபோது, அவர் எனக்கு ஏற்பட்ட பாதிப்பை கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை. வலி தாங்க முடியாமல் கத்தினால் அதற்கு வாயை மூடச்சொல்லி அடிப்பார், என்றார். இப்படி மேலும் பல்வேறு விஷயங்களை அவர் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்