'கூலி' படம் பார்த்துட்டு லதா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்... ரசிகர்கள் உற்சாகம்!
''கூலி'' படத்தை ரிலீஸுக்கு முன்பே லதா ரஜினிகாந்த் பார்த்து விட்டு, ரஜினியின் டாப் படங்களில் கூலியும் ஒன்றாக இருக்கும் என சொன்னதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாகவே ரஜினியின் படங்களை ரிலீசுக்கு முன்பே லதா ரஜினிகாந்த் பார்த்து விடுவது வழக்கம். அதேபோல கூலி படத்தையும் அவர் பார்த்து, தனது கருத்தைக் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படம் ரிலீஸுக்கு முன்னே டிக்கெட் முன்பதிவில் மட்டுமே ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
